10-13-2005, 05:54 PM
புதிய மட்டுறுத்தினராகும் ''யாழ்பாடிக்கு'' என் அனுதாபங் கலந்த வாழ்த்துக்கள்!!
எத்தனை பேரிடம் க(சொ)ல்லாலடிபடப்போகிறீர்களோ தெரியாது அதற்காகத்தான் அனுதாபப்படுகிறேன். இப்பவே தொடங்கிவிட்டார்கள்.இன்னும் போகப்போக என்ன எழுதுவார்களோ!
எதையும் எழுதும்போது நன்றாக சிந்தித்து எழுதினால் கத்திக்கு தப்பலாம்தானே!

!:lol::lol::lol: