10-13-2005, 05:31 PM
வணக்கம். நமது அன்பான கள உறவு ஒருவர் கடந்த செப்ரம்பர் 25ம் திகதி தனது பிறந்த தினத்தை கொண்டாடியிருக்கிறார். அவருக்கு என்னுடைய பிந்திய விசேட வாழ்த்தினை நான் தெரிவித்துக்கொள்கிறேன். சரி யாழ் உறவுகளே! அது யாரென்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.
!
--

