10-13-2005, 05:12 PM
Mathan Wrote:சில சந்தர்பங்களில் ஆண்கள்Thala Wrote:பிரம்மச்சாரி எண்று சொல்பவர்கள் ஆனா அது வடமொழி.. தமிழ் என்ன???? :roll: :roll:
பிரமச்சாரி திருமணம் செய்யாமல் இருப்பவர் என்றாலும் அது முதிர்கன்னிக்கு ஈடான ஆண்பாலாக இருக்காது என்று நினைக்கின்றேன். விதவைக்கு ஆண்பால் தபுதாரன் என்றும் முதிர்கன்னிக்கு ஆண்பால் முதிர் ஆண் என்றும் ஒருவர் மடல் மூலம் சொல்லியிருந்தார். தபுதாரன் விதவைக்கு சரி ஆனால் முதிர்கன்னிக்கு இன்னும் சரியான ஆண்பால் தெரியவில்லை
வேண்டாம் என்று அவங்களுக்கான
அந்த பெயர் வேண்டாம் என்று
விட்டுடாங்க <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->இப்போ சகி என்கிறதுக்கும்
ஆண்பால் இல்லை எல்லோ???
எல்லாதிலையும் சம உரிமை
வேண்டுமோ??
கொஞ்சமாவது விட்டு வையுங்கோ
மதன் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
...!