10-13-2005, 12:57 PM
மேத்தாவின் கவிதைகளை எத்தனை தடவை படித்தாலும் சலிக்காது.
இன்னும் சொல்லப்போனால் பலருள் கவிதைக் கனவுகளை விதைத்தவர் - கவிதை எல்லோருக்கும் பொதுவானது என்று நிரூபித்தவர். இவரும் துவக்கு இலக்கிய இதழ் நடத்தும் போட்டியில் புலம் பெயர்ந்தவர்களின் கவிதைகள் போட்டியின் நடுவர்களில் ஒருவர்.
எல்லோரும் கலந்து கொள்ளுங்கள் கவிதைப் போட்டியில்......

-----------------
-----------------
-----------------
-----------------
-----------------