10-13-2005, 12:38 PM
இதில் கிளிதட்டு,அல்லது யாடு நல்ல விளையாட்டு..குழுக்களிலிடையே நடை பெறும் விளாயாட்டு.தமிழ் வருட பிறப்பன்று கிராமங்கள் தோறும் அந்நாட்களில் போட்டி நிகழ்ச்சி நடை பெறும்...ஒரு குழு உச்சி சென்று தங்கள் நிலை அடைபவராயும் ஒரு குழு மறித்து அவர்களை ஆடுபவராகவும் இருக்கும்
மறுத்து ஆடுபவர்களில் ஒருவருக்கு கிளி எனக்கூறி அவருக்கு சில சலுகைகள் கொடுப்பதன் மூலம் உச்சு பவரை நிலைகுலை வைத்து அவர்களின் இலக்கை அடைய விடாத முய்ற்ச்சியில் ஈடு படுவார்
இளைஞன் விதி முறைகளையும் கேட்டிருந்தார்...சரியான விதிமுறைகள் தெரியவில்லை மறந்து போய் விட்டது..யாரும் தெரிந்தவர் கூறுங்களேன்