10-13-2005, 05:45 AM
viyasan Wrote:மன்னிக்கவும் மன்னா நீங்கள் புதியவர் என்று நினைத்துவிட்டேன்.தற்போது தேவையில்லை, நிச்சியம் தேவை வரும்போது கேட்கின்றேன். இளவரசிகள் இருவரையும் நானும் தேடிக்கொண்டிருக்கின்றேன், இங்கையாவது பார்த்தால் நான் கேட்டதாக சொல்லவும்,
நலமா அரசே அரசியார் எப்படி இருக்கின்றார்.
இளவரசி மழலை கண்டு நீண்ட நாட்களாகிவிட்டது.
நான் நலம். உங்களுக்கு ஏதாவது புதிய மென்பொருட்கள் தேவையென்றால் சொல்லுங்கள் உதவமுயல்கின்றேன். Nero 7 வந்திருக்கின்றது தேவையா மன்னா?

