10-12-2005, 09:11 PM
உப்படி தாயும் தந்தையும் தங்கள் பிள்ளையை பெற்றெடுப்பதில் இயலுமானளவு சமபங்கை வகிக்கவேண்டும் என்று எல்லாம் வளமான குடும்பத்திற்குரிய பொறுப்புகளை ஊக்குவித்து முயற்சி செய்யிற மேற்கத்தயவர் சமுதாயத்தில விவாகரத்து அதிகமாக இருக்கே. தமிழ்ச் சமுதாயாத்தில உந்த முயற்சிகள் இன்றியும் தந்தை பொறுப்பாக இருக்கிறார் அதனால் தான் விவாகரத்துப் பிரச்சனை எல்லாம் மேற்கத்தயவர் மாதிரி இல்லையா? அப்படிப்பட்ட எமது சமுதாயத்து தந்தைகளுக்கு தங்கள் மனைவிமாரின் வலிகள் ஏற்கனேவே புரிந்திருக்கா?

