10-12-2005, 05:33 PM
நம்மட சின்னப்பு சின்னாச்சியை சைற் அடிச்சகாலத்து கதை.
சின்னப்பு சின்னாச்சி வெளியிலை போற நேரமெல்லாம் முன்னாலையும் பின்னாலையும் திரிஞ்சு கொண்டிருந்தார். சின்னாச்சி குளிக்க கிணத்தடிக்கு போனால் சின்னப்பு அந்த நேரத்துக்கு காத்திருந்து குளிக்க போடுவர்.
உது தம்பிக்காரன் டண்ணுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை டண்ணும் சரியான தருணம் வரும்வரையும் காத்திருந்திருக்கின்றான். ஒருநாள் சின்னப்பு சைற் அடிச்சுப்போட்டு வரையுக்கை கொஞ்ச தூரத்திலை சின்னப்புவை கண்டுட்டு ஒரு கல்லை எடுத்து குறிவைச்சு எறிந்தான் டண் . பெடியன் வலு கெட்டிக்காரன் வச்சகுறி தப்பாமல் சின்னப்புவின்ரை மண்டையிலை அப்பிடியே விழுந்திட்டுது. சின்னப்புவுக்கு ஒரு நிமிசம் ஒண்டும் தெரியவில்லை.
அப்பிடியே தலையை தடவிப்பார்த்தால் இரத்தம் கொட்டிக்கொண்டிருக்கின்றது. சின்னப்பு கல்லு வந்த பக்கம் பார்த்தால் ஒரு பெடியன் ஓடிக்கொண்டிருந்தான். சின்னப்பு கலைக்கத்தொடங்கினார். டண் வேகமாக ஓடிப்பொய் நாலஞ்சு வீடுதள்ளி ஒரு வீட்டுக்குள்ளை போய் முத்தததிலை கிடந்த ஈஸி சேரிலை கிடந்த பேப்பரை கையிலை எடுத்து ஈஸசேரிலை இருந்து படிக்கிற மாதிரி பாவனை செய்து கொண்டிருந்தான்.
சின்னப்புவும் ஓடி அந்த வீட்டுக்குள் வந்துவிட்டார். உங்களுக்கு தெரிpயும்தானே சின்னப்புவுக்கு செய்தி அறியிறதிலை இருக்கிற ஆர்வம். பேப்பரை கண்டவுடனை தம்பி உந்த பேப்பரிலை என்ன தலைப்புசெய்தி என்று கேட்டார்.
டண்ணும் குளிக்கும்போது இளம்பெண்ணை சைற் அடித்தவருக்கு
கல்லெறிந்து மண்டையில் காயம் இரத்தம் ஓட ஓட காயப்பட்டவர் கல்லெறிந்தவரை கலைத்துக்கொண்டிருக்கின்றார் என்றான்.
உடனை சின்னப்பு உடைஞ்ச காயத்துக்கு மருந்து கட்டமுன்னம் தலைப்பு செய்தியாப் போட்டுட்டாங்கள் என்று வியந்து கொண்டு கல்லெறிந்தவனை தேடிப்போனார்.
உங்களிடம் ஒரு வேண்டுகோள் தயவுசெய்து சின்னப்புவிடம் டண்தான் கல்லெறிந்தது என்று சொல்லவேண்டாம். அவருக்கு இன்றுவரை ஆர் எறிஞ்சது என்று தெரியாது. ஏன் ஒரு குடும்பச் சண்டையை உருவாக்குவான்.