10-12-2005, 02:45 PM
MUGATHTHAR Wrote:நான் சொன்னா களத்திலை இருக்கிற குட்டியள்.... சா சுட்டியள் அடிக்கவருவினம் ஏனெண்டால் என்ரை விளக்கங்கள் ஏடாகூடமாத்தான் இருக்கும் ஆனபடியால் சரியான விளக்கம் யாருக்கும் தெரியுமோ எண்டு பாத்தன்........
யாரும் அடிக்க வரமாட்டார்கள். நீங்கள் சொல்லலாம். அடிக்க வராத அளவுக்கு சொல்லலாம் தாத்தா.
----------

