10-12-2005, 02:15 PM
ஆகா மருதங்கேணி அக்கா என்ட எழுத்து எல்லை மீறி செல்கிறதா? தெரியலை சில வேளைகளில் இருக்கலாம். ஊரில் அப்படி லேபர் ரூமில் விடாததால் அவ்ர்களுக்கு பெண்களின் வலி வேதனை தெரிவதில்லை. அதனால் தான் சொன்னேன் மேற்கில் விடுற மாதிரி ஊரிலும் விட்டால் புரியும் என்று. பிரசவம் என்றால் செத்துப்பிழைப்பது என்று பொருள் படும். ஒரு பெண் தன் மகவை பெற்று எடுக்கும் போது அவள் மறு பிறவி எடுக்கிறாள் என்றே கொள்ளலாம். அதனால் தான் சொன்னேன் ஊரில் உள்ள ஆண்களும் அந்த வேதனையை சென்று பார்க்க வேண்டும் என்று. :roll: :roll: :roll:
<b> .. .. !!</b>

