10-12-2005, 01:26 PM
MUGATHTHAR Wrote:நாய்களைப் பற்றிக் கதைக்கேக்கை ஞாபகத்துக்கு வாரது
"குட்டி நாய்க்கும் குழந்தைப்பிள்ளைக்கும் இடம் குடுக்கப் கூடாது" எண்டு ஏன் தெரியுமோ???????????...
அதுகளுக்கு சிறிது இடம் கொடுத்தாலே எம்மை இம்சைப்படுத்துமளவுக்கு நடந்து கொள்ளும் என்ற அர்த்தம் தான் எண்டு நினைக்கின்றேன்.

