10-12-2005, 09:38 AM
sri Wrote:ஒருவன் அல்லது ஒருத்தி 100 யூரோ பணத்துடன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வீட்டுக்குவருகின்றார்.மிகுதி எவ்வளவு பணம் கையில் இருக்கும்.
என்ன பொருட்ள் வாங்கினவர்கள் ..எவ்வளவுக்கு வாங்கினவர்கள் எண்டு சொல்லுங்க ..
மிகுதி எவ்வளவு கையில் இருக்கும் எண்டு சொல்லுறன்... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:

