10-12-2005, 08:29 AM
மன்னிக்கவும் மன்னா நீங்கள் புதியவர் என்று நினைத்துவிட்டேன்.
நலமா அரசே அரசியார் எப்படி இருக்கின்றார்.
இளவரசி மழலை கண்டு நீண்ட நாட்களாகிவிட்டது.
நான் நலம். உங்களுக்கு ஏதாவது புதிய மென்பொருட்கள் தேவையென்றால் சொல்லுங்கள் உதவமுயல்கின்றேன். Nero 7 வந்திருக்கின்றது தேவையா மன்னா?

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]