10-12-2005, 07:28 AM
MUGATHTHAR எழுதியது:
பொண்ணம்மா : பாவற்காய் 2 எடுங்கோ அப்பிடியே கரட் இருந்தால் சம்பல் ஒண்டு போடலாம் கிழங்கேடுக்கிறதெண்டால் உரும்பிராய் கிழங்கா பாத்தெடுங்கோ பிறகு 4 முருங்கக்காயும். . .
முகத்தார் : எல்லாம் சரி இந்த முருங்கக்காய் மட்டும் வாங்க மாட்டன் கண்டியோ .போண கிழமை வாங்கேக்கை இரண்டு பெட்டையள் பாத்துச் சிரிச்சதுகள் எனக்கு வெக்கமாப் போச்சு.
முகத்தார் முருக்கங்காயை நான் வசுலுக்கு சந்தைக்கு போய்வரும்போது வாங்கிவந்துதாறன் நீங்கள் இனிமேல் வாங்கவேண்டாம்.

" "