10-12-2005, 07:17 AM
MUGATHTHAR Wrote:Sri Wrote:திருநெல்வேலி சந்தைதான் வாரத்தில் 7 நாட்களும் பெரியளவில் கூடும் சந்தை. சுன்னாகம் சந்தை வாரத்தில் திங்கள் புதன் வெள்ளி 3 நாட்களும் மருதனாமடம் மற்ரும் சாவகச்சேரி சந்தை செவ்வாய் வியாழன் சனி 3 நாட்களும் பெரியளவில் கூடும் சந்தை கல்வியங்காட்டு சந்தை (5சி அப்புவின் சந்தை) 7 நாட்களும் சிறியளவில் கூடும் சந்தை.என்ன சிறீ சந்தையெல்லாம் குத்தகைக்கு எடுத்த மாதிரி விரல் நுனியிலை கூடுறநாள் எல்லாம் வைச்சிருக்கிறீயள்
பாணிப்புகையிலைக்கு கோண்டாவில் தான் பேமஸ்.
இல்லை சந்தை எல்லாம் குத்தகைக்கு கொடுத்தனான்
" "


