10-12-2005, 02:44 AM
யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவக்; கல்லூரி அதிபர் நடராசா சிவகடாச்சம் தாயக நேரம் இன்றிரவு 9 மணியளவில் அவரது வீட்டில் வைத்து இனம் தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்;பட்டுள்ளார். உந்துறுளியில் வந்த இருவர் இவர் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
54 வயதான இவர் தேசிய எழுச்சிப் பேரவையின் கோப்பாய் பகுதியின் பொறுப்பாக இருந்துவருவதுடன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 2ம்.லெப். மாலதியின் 18ம் ஆண்டு நினைவு நாளை முன்னின்று நடத்தியதும் குறிப்பிடத்தகக்து.
நன்றி: லாங்கசிறி