10-12-2005, 02:03 AM
முகத்தார் அங்கிளால் டண்னின் புலனாய்வுக்கு மணி கட்ட அனுப்பபட்ட இந்த புனை மவுசைக் கண்டு தனது தொழிலை மறந்து போய் பரம்பரை தொழிலை காட்ட தெடங்கியது. முகத்தாரின் இந்த அதிரடி நடவடிக்கைப் பற்றி முதலே கேள்விப்பட்ட டண்னின் புலனாய் அந்த மவுசில் கொஞ்ச நஞ்சு மருந்தை புசிவிட்டது. பாவம் முகத்தாரும் அவருக்காக தகவல் திரட்டச் சென்ற புனையும்
<img src='http://img439.imageshack.us/img439/7942/cat2hk.png' border='0' alt='user posted image'>
<img src='http://img439.imageshack.us/img439/7942/cat2hk.png' border='0' alt='user posted image'>