10-11-2005, 09:16 PM
அப்படி எல்லாம் சொல்லாதேங்கோ. உங்களமாதிரி ஆக்களோடை உறவுகள் இருந்தாத்தான் அயன்ஸ்ரீனும் நிäட்டனும் ஏன் அப்பிள் எறிஞ்சுபிடிச்சு விளையாடினவை, பனங்கொட்டை எறிஞ்சு விளையாடியிருக்கலாம் தானே எண்டு ஆய்வு நடத்தலாம்

