10-11-2005, 08:44 PM
[quote=Mathan]<span style='font-size:20pt;line-height:100%'>யாழ் களத்தில் கருத்துக்களை எழுதும் ஒவ்வொருவரும் சுயதணிக்கையுடன் கருத்துக்களை எழுத வேண்டும் என்பதே எமது விருப்பம். பல சந்தர்ப்பங்களில் கருத்துக்களை தணிக்கை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்ட போது அவற்றை தணிக்கை செய்யாமல் கருத்தை எழுதியவர்களின் உதவியுடன் அவற்றை நீக்க முயன்றுள்ளோம். இப்படியாக முடிந்தவரையில் தணிக்கயை தவிர்ந்து சுதந்திரமான கருத்தாலை அனுமதிக்க முயற்சிக்கிற போதிலும் பல சமயங்களில் எமது விருப்பத்தை மீறி தணிக்கை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.
குறிப்பாக ஐஸ்வர்யா ராய் படத்தையும் டிசே தமிழன் கவிதையையும் தொடர்ந்து எழுதப்பட்ட கருத்துக்களும் அவற்றின் போக்கும் மனவருத்தத்தை அளிப்பவையாக இருக்கின்றன, இவற்றின் தற்போதைய போக்கு எது சரி எது தப்பு என்பதை விவாதிப்பதை கடந்து கள உறுப்பினர்களிடையே நட்புணர்வை கெடுத்து மனவேறுபாட்டை உருவாக்கும் நிலைக்கு சென்றுள்ளதால் இந்த இரு தலைப்புகளும் தற்காலிகமாக நிர்வாகத்திற்கு நகர்த்தப்படுகின்றது. இது தொடர்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனற்று போன நிலையில் இதை தவிர வேறு வழியில்லை. இந்த இரு தலைப்புகள் தொடர்பாக கள உறுப்பினர்கள் தொடர்ந்து வெவ்வேறு தலைப்புகளில் விவாதிப்பது உறுப்பினர்களிடையேயான புரிந்துணர்வை கெடுக்கும் என்பதால் அவை குறித்து விவாதிப்பதை தவிர்க்குமாறு தயவுடன் கேட்கின்றோம். புரிந்துணர்விற்கு நன்றி.
நட்புடன்
மதன்</span>
[quote=kurukaalapoovan]நீக்கப்பட்டுள்ளது - மதன்
மதன்... உங்கள் வேண்டுகோள் எல்லோருக்குமானது என்று நினைக்கின்றோம்...! இங்கு நடந்து முடிந்த கருத்தாடல்களை புதுப்பிக்கும் வகையில் மீண்டும் வேண்டும் என்றே சில கருத்துக்கள் தனி நபர்களை அடிப்படையாக வைத்து அவர்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் வைக்கப்படுகின்றன..! இது சம்பந்தப்பட்டவர்களின் உள்நோக்கத்தை வெளிப்படையாகவே காட்டுகிறது..! அதுமட்டுமன்றி.. இப்படியான கருத்துக்கள் சுயதணிக்கைக்கு அப்பால் சொல்லாடலுக்கு வித்திடும் என்பதைக் கவனியுங்கள்.. எது எப்படியாகினும் விசமத்தனமான கருத்துக்களுக்கு எனி குருவிகள் பதில் தரப்போவதில்லை..! இப்படியானவர்களுடன் களத்திலும் கருத்தால் கூட அந்நியர்களாகவே இருக்க விரும்புகின்றோம்..!
எனவே விதிகளை கள விதிகளை நீங்கள் சரியாக நடமுறைப்படுத்த வேண்டும்...காரணம் மற்றவர்களின் கருத்துக்கள் தரும் எங்கள் மீதான அநாவசிய தொந்தரவுகளை நாங்கள் விரும்பவில்லை... அதற்கு வேறு யாரையேனும் சம்பந்தப்பட்டவர்கள் களத்தில் தேடிக் கொள்வது சிறந்தது...! :evil:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>