11-18-2003, 12:23 PM
புூஷணிக்காயை எந்தநாளும் சமைச்சுப் போட்டா மண்டையும் அப்படித்தான். பாட்டிக்கு சொல்லுங்கள் கொஞ்சநாளைக்கு புூஷணிக்காய் வேண்டாம் என்று. ஆயுதம் ஏந்தின படியால் தான் வடகிழக்கில் தமிழிழாவது தைரியமாகப் பேசித் திரியலாம். இல்லாவிட்டால் தெற்கில் நடந்தவைகள் அங்கேயும் அரங்கேறியிருக்கும்.
கிணத்துத் தவளையாய் இருந்து வெளிநாடு வந்ததற்கு நாம் என்ன செய்ய?
அன்புடன்
சீலன்
கிணத்துத் தவளையாய் இருந்து வெளிநாடு வந்ததற்கு நாம் என்ன செய்ய?
அன்புடன்
சீலன்
seelan

