10-11-2005, 07:10 PM
நன்றி மதன் தல அண்ணாக்கள்.
ரவியின் அழகு எனக்கு பிடிக்கும்.
வரமாட்டேன்னு சொன்னவளே வந்து வந்து போறீயே சின்னவளே.... என்ற பாட்டுக்கு டான்ஸ் நல்லாய் ஆடுவார்.
இந்தமுறை விஜயதசமிக்கு கோயிலுக்கு போறீங்களா மதன் அண்ணா? திருத்தம் செய்ய அனுமதித்ததிற்கு நன்றி.