11-18-2003, 10:57 AM
அவியே செவனல்ல யட்ட
ஆயுத நிழலின் கீழ்
in the shadow of the gun
மௌனத்தின் நிழலில்............(ஆயுத நிழலின் கீழ்)போன்ற மேடை நாடகங்கள் தமிழில் வெளியே தெரியும்படி வந்திருப்பது , மேடை தமிழ் நாடகக் கலை இலங்கையில், இன்னும் உயிரோடு இருப்பதை உணர்த்துகிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

