10-11-2005, 04:22 PM
sayanthan Wrote:Quote:பிறகு போட்டவனக் கேப்பம் வீட்ட இந்த கவிதை எல்லாம் மனிசிக்குக் காட்டுவியோ எண்டு....
காட்டினால் என்னங்கிறன்..? அவ்வளவும் எதுக்கு அவாவே எடுத்து வாசிச்சுப் போட்டு எங்களுக்கும் காட்டட்டுமன்..
இல்ல ஒரு கவிதை சிறந்தது எண்டு தீர்மானிக்கிறது என்னுடய துணைவின் கையில் என்கிற போது சந்தோசமா இருக்கு.என்ன அவக்கு விருப்பம் எண்டா வாசிப்பா இல்லாட்டி தூக்கிப் போட்டுட்டுப் போவா.அவக்கு விரும்பினத அவ வாசிப்ப எனக்கு விரும்பினத நான் வாசிப்பன்.என்னுடய வாசிப்பையும் உணர்வையும் மற்றவர் மீது திணிப்பதில்லை.
என்ன அவ்வயாரில இருந்து மேல சொன்ன அறியப்பட்ட பெண் கவிஞர் மாரெல்லாம் வெக்கங் கெட்டவை,பெண்மய இழந்தவை.பாவம் கிழவி அப்பவே செத்துப் போட்டுது.இல்லாட்டி இவையின்ட இலக்கணத்தின் படி அவரெல்லாம் கவிஞர் ஆகி இருக்கேலாது.

