10-11-2005, 03:47 PM
இல்ல... காசு கொடுத்து சண்டிவி சீரியலகளை கடைகளில் கால் கடுக்க நின்று வாடகைக்கு எடுக்கும் நபர்களை பார்த்துள்ளேன். அவர்களின் சிரமத்தை போக்கலாம் என்று தான்.... இந்த முயற்சி
சீரியல் பார்த்தால் எப்படியெல்லாம் புதுசு புதுசாக சண்டை பிடிக்கலாம் என்ற ஐடியாக்கள் வரும். எப்படி பொறாண்மை குணத்தை வளர்க்கலாம் இப்படி கனக்க இலவசமாய்... நீங்களும் ற்ரை பண்ணுங்கோ :wink: