10-11-2005, 03:45 PM
நாரதர்!
உது நல்லாயில்லை. ஒளவையார் என்ன பாவமய்யா செய்தார். எதற்காக அவரை தலையங்கத்தில் கொலை செய்கின்றீர்.
சயந்தன் இவோனின் 2வது கவிதையென்று ஒன்று போட்டிருக்கின்றீர். அது இவோன் புதினத்தில் சுட்டதாகவல்லோ போட்டிருக்கின்றார்.
ஆனாலும் அதன் தொடக்தில் அனுப்புவோர் முகவரியும் முடிவில் கையெழுத்தும் போட்டுவிட்டால் அசல்க் கடிதமாகிவிடும். எல்லாம் காலமய்யா!!!!!!