10-11-2005, 03:36 PM
//நீ அழகாயிருக்கிறாய்
அதனால்
உன்னை நான் நேசிக்கிறேன்.
நீ வடிவாயிருக்கிறாய்்
ஆதலால்
உன்னை நான் நேசிக்கிறேன்.//
இத்தின வரி கட்டாயம் எழுதவேணுமெண்டு காவடிக்கு ஆரும் கட்டளை போட்டாங்களோ தெரியாது.
ஆறு வரிய நிரப்பிப்போட்டார்.
நல்லவேளை அவள் மலம்போனதுக்கு இவர் கழுவேல