Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒளவைளயார் காமத்தைப் பேசி தமிழ்ச் சமூகத்தைக் கெடுக்கும் பெண்க
#10
என்ன என்ர தலை உறுளுது.
உது நானெழுதின கவிதையில்லை. சயந்தன் விசமத்தனமாகப் பிரச்சாரம் செய்யிறார். உவைகள் கவிஞர் காவடி எழுதியவை எண்டு தலைப்பிலயே போட்டுத்தான் பதிஞ்சனான். பிறகேன் என்ர பேரில இந்தக் கவிதைகளை வெளியிட வேணும்.
உப்பிடியெல்லாம் அதிபயங்கர இலக்கியத் திறமையோட கவிதையெழுதிற வல்லமை எனக்கில்லை.
ஆனாவில துவங்கிற பத்துச்சொல்லைத் தேடியெடுத்துப்பாத்தன். என்னால முடியேல. விட்டிட்டன்.

தமிழினியின்ர ரசிப்புத் தன்மையும் எனக்கில்லை. ஏனெண்டா காவடியின்ர கவிதைகள் எனக்குப் புரியவுமில்லை. அதால நான் பாராட்டவுமில்லை.
இருந்தாலும் நாரதருக்கு இதுதான் 'கவிதை' எண்டு விளங்கப்படுத்திறதுக்கு காவடியின்ர 'கவிதை'கள் பயன்படுறதையிட்டு அவற்றை யாழில பதிஞ்சவன் எண்ட முறையில நான் பெருமைப்படுறன்.
---------------------
புதினத்தில வந்த செய்திய ரெண்டுரெண்டு சொல்லா உடைச்சுப்போட்டு கவிதையெண்டு காவடி சொல்லிறார் எண்டெல்லாம் விமர்சிக்கக்கூடாது. இதுதான் கவிதை. இதுதான் அதியுன்னத கவிதை.
இதுதான் தமிழிலக்கியத்தின் உச்சக்கவிதைகள்.
போடுங்கள் உங்கள் ஜால்ராக்களை.
கவிஞர் காவடி கவிப்பேரரசாக வர இப்போதே என்ர வாழ்த்துக்கள்.
----------------------------------------------------------
Reply


Messages In This Thread
[No subject] - by இவோன் - 10-11-2005, 01:58 PM
[No subject] - by sinnakuddy - 10-11-2005, 02:22 PM
[No subject] - by sayanthan - 10-11-2005, 02:38 PM
[No subject] - by narathar - 10-11-2005, 02:53 PM
[No subject] - by tamilini - 10-11-2005, 03:00 PM
[No subject] - by sayanthan - 10-11-2005, 03:06 PM
[No subject] - by narathar - 10-11-2005, 03:22 PM
[No subject] - by sayanthan - 10-11-2005, 03:32 PM
[No subject] - by இவோன் - 10-11-2005, 03:32 PM
[No subject] - by இவோன் - 10-11-2005, 03:36 PM
[No subject] - by Vasampu - 10-11-2005, 03:45 PM
[No subject] - by narathar - 10-11-2005, 03:55 PM
[No subject] - by vasisutha - 10-11-2005, 04:16 PM
[No subject] - by narathar - 10-11-2005, 04:22 PM
[No subject] - by இவோன் - 10-11-2005, 04:28 PM
[No subject] - by இளைஞன் - 10-11-2005, 05:48 PM
[No subject] - by SUNDHAL - 10-12-2005, 04:29 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)