10-11-2005, 03:22 PM
ஆனா இந்த யாழ் கவிதா இலக்கணத்துக்க வராத கவிதயெல்லாம் நாங்க எடுக்கச் சொன்னா எடுத்திரணும்,என்ன?
எனெண்டா இது எங்கட களம், நாங்க சொன்னது தான் கவிதை.
பிறகு போட்டவனக் கேப்பம் வீட்ட இந்த கவிதை எல்லாம் மனிசிக்குக் காட்டுவியோ எண்டு....
நீங்களும் உங்கட சுயமும்,எங்கயப்பா சுபா அகாவக் காணேல்ல...