10-11-2005, 03:20 PM
vennila Wrote:நீங்கள் 5 ஆம் வகுப்பு 6 தடவை பெயில் விட்டு 7ஆவது தடவை பரீட்சை எழுதும் போது நான் உங்கள் பக்கத்தில் இருந்து உங்கள் விடையை பார்த்து எழுதியதால்தான் நான் ஒரே தடவையில் 5 ஆம் வகுப்பு பாஸ் ஆகினேன். டன் கணக்கில் புலி தான். சும்மா சொல்ல கூடாது நாய்க்கே படிப்பிக்கிறவர் என்றால் சும்மாவா? :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அடடா அப்ப நான் 1வகுப்பில 2தலை நாக பாம்பை 3தரம் சுத்தி வந்து 4கொட்டனால அடிச்சதை சொல்லாமல், நான் 5ம் வகுப்பில 6 தடவை பெயில் விட்டதை 7வது தடவையா பரீச்சை எழுதும் பொழுது 8தரம் பார்த்து எழுதினது பத்தாமல் 9து தரம் சிரிச்சு, 10 தலை நிக்கிற களத்தில 11 வயசு பெடியன் வசி வாற நேரத்தில 12வது பிறந்த தினத்தை கொண்டாடிக்கொண்டு இருக்கிர சன்முகி மாமியை டிஸ்ரப் பண்ணிறியளே இது உங்களுக்கே நியாயமா?? :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

