Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒளவைளயார் காமத்தைப் பேசி தமிழ்ச் சமூகத்தைக் கெடுக்கும் பெண்க
#7
நாரதர், தமிழினி.. உது என்ர கவித இல்ல! சின்னக்குட்டியார்.. கவிதயெண்டால் தாங்கள் ஒரு இலக்கணம் யாழ் களத்தில வைச்சிருக்கிறம் எண்டும் அதை நாரதரை குழப்ப வேணாம் எண்டும் சொல்லிருந்தார்.. எனக்கும் அது தான் சரியெண்டு பட்டுது.. அதுதான் யாழ் களத்தில இவோன் எழுதின சில கவிதைகளை போட்டுக்காட்டி கவிதயெண்டால் இப்பிடி இருக்க வேணுமெண்டு சொன்னன்..

இன்னுமொரு கவிதை இதுவும் இவோன் தான் எழுதினது.. ஆஹா.. என்ன சோக்கா எழுதியிருக்கிறார்.. இப்பிடி நிறைய கவிதைகளை நான் யாழ் களத்தில பார்த்தாலும் இந்த கவிதையில ஒரு தனித்தவம் தெரியுது..

ஐரோப்பியச் சதி

தமிழீழத்திற்கு எதிரான
ஐரோப்பிய ஒன்றியத்தின்
நடவடிக்கைகுக் காரணம்
சிங்கள கொள்கை
வகுப்பாளர்கள் கும்பல்
தேச விரோதிகளுடன்
இணைந்து லண்டனில்
களியாட்டம் ஒன்றை
நடத்தி உள்ளனர்.


சிறிலங்காவின் அனைத்து
அரசியல் கட்சிகள்
பிரதிநிதிகளையும் அறிவாளர்களையும்
உள்ளடக்கிய குழுவை
உருவாக்கியுள்ள சிறிலங்கா அரசுஇ
அக்குழுவை லண்டனைத்
தலைமையகமாகக் கொண்டு
இரகசியமாக செயல்பட
வைத்து வருகிறது.
----------------------------------

கவிதை மூலம்: புதினம்.

..
Reply


Messages In This Thread
[No subject] - by இவோன் - 10-11-2005, 01:58 PM
[No subject] - by sinnakuddy - 10-11-2005, 02:22 PM
[No subject] - by sayanthan - 10-11-2005, 02:38 PM
[No subject] - by narathar - 10-11-2005, 02:53 PM
[No subject] - by tamilini - 10-11-2005, 03:00 PM
[No subject] - by sayanthan - 10-11-2005, 03:06 PM
[No subject] - by narathar - 10-11-2005, 03:22 PM
[No subject] - by sayanthan - 10-11-2005, 03:32 PM
[No subject] - by இவோன் - 10-11-2005, 03:32 PM
[No subject] - by இவோன் - 10-11-2005, 03:36 PM
[No subject] - by Vasampu - 10-11-2005, 03:45 PM
[No subject] - by narathar - 10-11-2005, 03:55 PM
[No subject] - by vasisutha - 10-11-2005, 04:16 PM
[No subject] - by narathar - 10-11-2005, 04:22 PM
[No subject] - by இவோன் - 10-11-2005, 04:28 PM
[No subject] - by இளைஞன் - 10-11-2005, 05:48 PM
[No subject] - by SUNDHAL - 10-12-2005, 04:29 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)