10-11-2005, 03:00 PM
Quote:நீ அழகாயிருக்கிறாய்நல்ல ஆரம்பம். எல்லாரும் கவிக்கடலாய்ப்பிறக்கிறதில்லைத்தானே. பழகப்பழக தானே கவி மெருகுறும். எடுத்த உடனை கவிப்பேரரசாக முடியுமா என்ன? ஆதலால் தொடந்து எழுதுங்க. :wink:
அதனால்
உன்னை நான் நேசிக்கிறேன்.
நீ வடிவாயிருக்கிறாய்்
ஆதலால்
உன்னை நான் நேசிக்கிறேன்.
நீ வறுமையிலிருக்கிறாய்
ஆதலால்
நான் யாசிக்கிறேன்.
நீ கஸ்டத்திலிருக்கிறாய்
ஆதலால்
நான் யோசிக்கிறேன்
நீ தாகமாயிருக்கிறாய்
ஆதலால்
நான் குடிக்கிறேன்
நீ பசியாயிருக்கிறாய்
ஆதலால்
நான் சாப்பிடுகிறேன்.
நீ சாப்பிட்டுவிட்டாய்
ஆதலால்
நான் தண்ணீர் குடிக்கிறேன்.
நன்றி- இவோன் யாழ் களத்தில
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

