10-11-2005, 02:53 PM
sayanthan Wrote:Quote:கவிதை இப்படி தான் இது கவிதை என்று களத்திலை வருஷங்களாக கப்பலோட்டி கிணத்துதவளையாக வைச்சிருக்கிறம். எங்கடை பிழைப்பை கெடுக்காதைங்கப்பா
அது தானே.. இதுவெல்லோ கவித
உனக்காக நானே.....
நீ அழகாயிருக்கிறாய்
அதனால்
உன்னை நான் நேசிக்கிறேன்.
நீ வடிவாயிருக்கிறாய்்
ஆதலால்
உன்னை நான் நேசிக்கிறேன்.
நீ வறுமையிலிருக்கிறாய்
ஆதலால்
நான் யாசிக்கிறேன்.
நீ கஸ்டத்திலிருக்கிறாய்
ஆதலால்
நான் யோசிக்கிறேன்
நீ தாகமாயிருக்கிறாய்
ஆதலால்
நான் குடிக்கிறேன்
நீ பசியாயிருக்கிறாய்
ஆதலால்
நான் சாப்பிடுகிறேன்.
நீ சாப்பிட்டுவிட்டாய்
ஆதலால்
நான் தண்ணீர் குடிக்கிறேன்.
நன்றி- இவோன் யாழ் களத்தில
சயந்தன் அண்ணா,
உங்கட கவிதை நல்லா இருக்கண்ணா,
இப்படி இன்னும் கவிதை எழுத என் வாழ்த்துகள்.
நன்றி :wink:

