10-11-2005, 11:45 AM
அடக்கடவுளே சண்முகி குடும்பத்தை வாழ்த்தி கவிதை வரைந்தேன். யாராவது அபிப்பிராயம் சொல்லுங்களேன். சந்தோஷமாக இன்னும் கவிதை எழுதலாம். என்கவிதையை வளர்க்க உதவுமல்லவா.
inthirajith

