10-11-2005, 09:13 AM
MUGATHTHAR Wrote:இப்படி சொல்லிச்சொல்லியே நடக்குது போல. விpட்டில பாவம் பொன்னம்மாக்கா. :wink:tamilini Wrote:சாப்பிடுவதில் சிறந்தவர் யார்? ஆண்களா? பெண்களா?
இதில் என்ன கேள்வி. சிறப்பா சமைச்சா இருவரும் சிறப்பா சாப்பிடலாம். :wink:
அனேக வீடுகளிலை எடுத்துப் பாருங்கோ ஆம்பிளையளை விட பெம்பிளையள் தான் நல்ல சைசிலை இருக்கினம் அப்ப சாப்பிட்டை ஆர் பாத்திகட்டி அடிக்கினம் எண்டு விளங்குதே....
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

