10-11-2005, 07:04 AM
பல்மொழி அகராதி தமிமிழுடன் உள்ளதா... ?
அதைபற்றிய தகவல்கள் அறிந்தவர்கள் தகவல்தரமுடியுமா ?
சுவிஸில் 5, 6வருடங்களுக்கு முன் ஒருவர் அந்தமுயற்சியில் இறங்கினார்... அதன் நிலை இப்போ அறிய ஆவல்.. ?
கல்க்குலோற்றர் போன்ற முறையில் இயங்க கூடியது...
மொழிகளை புலத்து தமிழர்கள் கையாள இலகுவாய் இருக்கும்...
இதன் வர்சியையோ தகவல்களோ காணமுடியவில்லை தகவல்கள் தேவை சேவை அடிப்படையில்..
நன்றி.

.