10-11-2005, 05:32 AM
RaMa Wrote:அப்போ உங்களுடைய வீட்டில் மட்டும் நீங்கள் பொன்னம்மாக்காவை விட நல்ல சைசில் இருக்கிறிர்கள். அப்ப நீங்கள் தான் நல்ல வெளுத்து வாங்கிறிர்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->சாப்பிட்டதால மட்டும் மொத்தம் எண்டு சொல்லேலாது. வாங்கின அடி வீக்கமும் அப்படித் தெரியலாம். இல்லையா முகம்ஸ்.... :roll: :roll:

