10-10-2005, 07:15 PM
Mathan Wrote:வணக்கம் சொல் அழகன்
யாழ் களம் உங்களை வரவேற்கின்றது
உங்களை பற்றி சொல்லுங்களேன்
என்னைப்பற்றி பெரிதாக சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை.
கொழும்பில் பிறந்த இலங்கையனான நான் பிழைப்பு தேடி இப்போது இங்கிலாந்து வந்துள்ளேன்.......
இதை விட என்னிடம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பம்சங்கள் ஒன்றும் இல்லை
!!

