11-17-2003, 03:40 PM

[b]இன்னுமொரு தேர்தல் இனவாதிகளுக்கு வழியாகிவிடும்.
நவசமசமாச கட்சியின் கலாநிதி:விக்ரமாகு கருணாரத்ண அவர்களுடனான ஒரு பேட்டி
இனவாதத்தை பேசுவதாக சொல்லப்பட்ட LTTE முன் வைத்துள்ள கோரிக்கைகள் பற்றி நாம் பேச வேண்டிய சரியான தருணம் இதுதான்.விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.பிரபாகரன் முன் வைத்துள்ளது இனவாதக் கருத்தல்ல.விடுதலைப் புலிகள் தமிழீழம் என்ற தாயக கோட்பாட்டை தவிர்த்து வேறெதையும் யோசிக்காதவர்கள்.அவர்களே நல்லதொரு தருணத்தை உருவாக்கித் தந்துள்ள இந் நேரத்தில், தேன் கூட்டுக்கு கல்லைறிந்தது போல சந்திரிகாவை ஒரு சிலர் முட்டாளாக்கி ஆட வைத்து விட்டார்கள்.
இதையெல்லாம் விடுத்து, சமாதன முன்னெடுப்புகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும்.
சந்திரிகா , சமாதான பேச்சுகளை நடத்துங்கள் என்று ரணிலுக்கு சொல்லி விட்டு, அரசின் பலம் கொண்ட அமைச்சுகளையும் இராணுவத்தையும் பிடுங்கி வைத்துக் கொண்டிருப்பது, அகப்பையை (கரண்டி) கையில் வைத்துக் கொண்டு பகிர்ந்து கொண்டு சாப்பிடுங்கள் என்பது போல் இருக்கிறது.

[quote]இதே போன்ற ஒரு வார்த்தையை அமெரிக்காவிலிருந்து திரும்பிய பின், ரணில், சந்திரிகாவை முதன் முறை சந்தித்து விட்டு வெளியே வரும் போது சொன்னார்.
\"யானையை என்னிடம் தந்துவிட்டு,யானையை அடக்கும் ஆயுதத்தை நீ வைத்துக் கொண்டிருந்தால் நான் என்ன செய்வது? யானையையும் நீயே வைத்துக் கொள்\"
நாட்டின் இரானுவத்தை கையில் வைத்திருப்பவர்தான் சமாதானத்தைப் பற்றி பேச முடியும்.அதை மற்றுமொருவரால் செய்ய முடியாது.
பாராளுமன்றத்தில் இருக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்ல, தமிழ் பகுதிகளின் இரானுவத்தைக் கையில் வைத்திருக்கும் திரு.பிரபாகரன்தான் பேச்சு வார்த்தைக்கு வந்திருக்கிறார்.அதுபோல நமது இரானுவத்தை வைத்திருப்பவர்தான் பேச்சு வார்த்தைக்கு போக வேண்டும்.
ஆனால் சந்திரிகா இதுவரை கொண்டு சென்ற சமாதான முன்னெடுப்புகளை எவருமே ஏற்றுக் கொள்ளவில்லை.
ஒருபக்கம் , கண்காணிப்புக் குழுவிலுள்ளோரை வெளியேற்றுகிறார்.இன்னொரு பக்கம் விடுதலைப் புலிகள், முன் வைக்கும் கோரிக்கைகளை அவர்,அவரது கட்சியோடு சேர்ந்து கிழித்து எறிய வேண்டுமென்று கத்துகிறார். இப்படியிருக்கம் போது , இவரால் எப்படி சமாதான முன்னைடுப்புகளை நடத்த முடியும்?
இதைப் புரிந்து கொண்டு ரணில் கொண்டு செல்லும் சமாதான முன்னெடுப்புகள் சரியானதென்று ரணிலுக்கு ஒத்துழைத்தாலே கபினட்டில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து விடும்.
இவற்றைத் தீர்க்க இன்னுமொரு தேர்தல் தேவையற்றது.சமாதானத்துக்கு ஆதரவானவர்கள்தான் இன்று பாராளுமன்றத்தில் அதிகமாகவே இருக்கிறார்கள். மீண்டும் ஒரு தேர்தல் வருமானால் ரணிலுக்கு 1 அல்லது 2 ஆசனங்கள் அதிகமாகக் கிடைக்கலாம்.
இங்கே உள்ள பயங்கரம் இதுவல்ல. இத் தருணத்தைப் பயன்படுத்தி சில சுயநல இனவாதிகள் பாராளுமன்றத்துக்குள் வருவதற்கு தேர்தல் ஒரு வாய்ப்பாகிவிடும் என்பதே.
அப்படி ஒரு நிலை வந்தால், நாடு தாங்காது.
அஜீவன்

சேது கொண்டு வந்த படத்தைப் பார்த்த போது ,இங்கே இணைக்கத் தோன்றியது.நன்றி