10-10-2005, 06:24 PM
kuruvikal Wrote:நீங்கள் ஒன்றைப் பாத்திட்டே சா... கேட்டிட்டே இப்படிச் சொல்லுறீங்க... இவற்றைப் படிச்சவைக்கு எப்படி இருக்கும்...! பெண் எப்படியானவளாகத் தெரிவாள்...??! இப்ப புரியுதா... களத்தில கொட்டுறதுகளில எத்தினை குப்பை எண்டு...! ஆனா எல்லா மனிதருக்கும் எல்லா அனுபவமும் இருப்பதில்லை...அவையவை கிடைக்கும் போது அவரவர் பார்வைகளும் தெளிவு பெறும்...! மேற்கில் குழந்தை பிறக்கும் ஒவ்வொரு தடவையும் கணவனை லேபர் றூமுக்கு அழைப்பார்கள்... நீ உன் மனைவியை எவ்வளவு கஸ்டப்படுத்துகிறாய்...எவ்வளவு கஸ்டத்துடன் குழந்தையைத் தருகிறாள்...அவள் மீது நீ காட்ட வேண்டிய அன்பு பாசம் எவ்வளவு என்பதைப் புரிய வைக்கத்தான்....! எத்தனை பேர் புரிஞ்சுக்கிறாங்க...???! விட்டிட்டு அடுத்த கலியாணமும் முடிக்குதுகளே...???! அதுக்கு விமர்சனம் வேற... கவிதை வேற...ஆத்திரம் தான் வரும்...இப்படியானதுகளை பார்க்கும் போது..! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உண்மை குருவிகாள். மேற்கில் லேபர் ரூமுக்குள் விடுறமாதிரி நம்ம ஊரிலயும் விடவேணும். அப்பதான் சரி இவங்கள் எல்லோருக்கும் :evil: :evil: :evil:
<b> .. .. !!</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 