Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Ajith விஜய் கூத்து
#17
Quote:விஜய்:ஹைய்யோ... "தல' இருக்கறப்போ, "வால்' நான் ஆடக்கூடாது. கோலிவுட்ல எந்தவித சப்போர்ட்டும் இல்லாம சுயம்புவா வளர்ந்த ஆள் நீங்கதான் பிரதர். நீங்கள்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்.

அஜித்:இல்ல பிரதர். நீங்க நடிச்சாலே அந்தப் படம் அத்துக்கிட்டு நூறு, நூத்தம்பதுன்னு ஓடுது. அதனால அடுத்த எம்.ஜி.ஆர், ரஜினி எல்லாம் நீங்கதான். (இருவரும் ஆனந்தக் கண்ணீரோடு ஒருவரை ஒருவர் பார்த்தபடி பேச வார்த்தைகளை இன்றி உணர்ச்சிக் கொந்தளிப்புடன் நிற்கிறார்கள்.)

கோயிஞ்சாமி..(மனதுக்குள்): விட்டா அடுத்தாப்ல எஸ்.ஏ.சந்திரசேகர், அஜித்தை வைச்சு படம் எடுப்பாரு போல! சரி, இதுக்கு மேல இங்க நின்னா நமக்குத்தான் பைத்தியம் பிடிச்சிரும். நாம கௌம்புவோம்.


<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by SUNDHAL - 09-26-2005, 06:39 AM
[No subject] - by Thala - 09-26-2005, 08:10 AM
[No subject] - by sooriyamuhi - 09-26-2005, 08:25 AM
[No subject] - by Birundan - 09-26-2005, 08:30 AM
[No subject] - by Senthamarai - 09-26-2005, 08:49 AM
[No subject] - by கீதா - 09-26-2005, 09:50 AM
[No subject] - by Rasikai - 09-26-2005, 12:46 PM
[No subject] - by KULAKADDAN - 09-26-2005, 02:03 PM
[No subject] - by ப்ரியசகி - 09-26-2005, 02:43 PM
[No subject] - by அனிதா - 09-26-2005, 04:08 PM
[No subject] - by RaMa - 09-26-2005, 04:12 PM
[No subject] - by தூயா - 10-10-2005, 01:48 PM
[No subject] - by தூயவன் - 10-10-2005, 01:56 PM
[No subject] - by தூயவன் - 10-10-2005, 01:57 PM
[No subject] - by வியாசன் - 10-10-2005, 02:15 PM
[No subject] - by vasisutha - 10-10-2005, 05:22 PM
[No subject] - by suddykgirl - 10-10-2005, 06:10 PM
[No subject] - by suddykgirl - 10-10-2005, 06:15 PM
[No subject] - by Mathan - 10-10-2005, 06:17 PM
[No subject] - by suddykgirl - 10-10-2005, 06:27 PM
[No subject] - by vasisutha - 10-10-2005, 06:31 PM
[No subject] - by suddykgirl - 10-10-2005, 07:01 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)