10-10-2005, 05:21 PM
jothika Wrote:காதல் என்றால் ஒருவர்க்கு ஒருவர் பேசிக் காதலிப்பது தானே உன்மையான காதல் :roll:
ஜோ -
நீங்கள் தமிழ் திரைப்படங்கள் அதிகம் பார்ப்பதில்லையோ -
ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டிய அவசியமேயில்லை காதலிக்க என்றெல்லாம் படமெடுத்து விட்டார்கள். இப்பொழுதெல்லாம் இதுதான் நாகரீகம்.
என்றாலும் உங்கள் காதலுக்கு வாழ்த்துகள்.
-----------------
-----------------
-----------------
-----------------
-----------------

