10-10-2005, 05:12 PM
வெந்துளி - அருமையான சொல்.
இதயம் உமிழும் வெப்பம் - ஒரு எரிமலை போன்று.
இதயத்தினுள் வெப்பம் எழும்பொழுதெல்லாம் - கண்களில் துளிரும் உஷ்ண நீர்.
அருவியென பொழிகிறதையும் வார்த்தைகளில் வடித்திருக்கலாம். புகைப்படம் துணை செய்வதால் சிறு கவிதையுடன் நிறுத்திக் கொண்டீர்கள் போலிருக்கிறது.
வாழ்த்துகள் சுவிற்மிச்சி.

-----------------
-----------------
-----------------
-----------------
-----------------