11-17-2003, 01:12 PM
ஆதிபன்,
உங்கள் வெளிப்படையான மனதைப் பாராட்டுகிறேன்.தவறு செய்திருந்தாலும் அதை உணர்ந்தால் மன்னிப்புக் கோருவது நல்ல மனப்பாண்மை.அதே நேரம் சில விடயங்கள் தவறே இல்லையாகினும் தவறாகத் தோன்றும் போதும் பொறுத்துக்கொள்வதும் போற்றப்பட வேண்டியது.
சரி உங்கள் தலைப்பிற்குள் வருவோம்..
<b>குழந்தைகள் என்று நீங்கள் கூறுவது எத்தனை வயது வரை?
வளர்ந்தவர் என்று நீங்கள் கூறுவது எத்னை வயது முதல்?</b>
என்னைப் பொறுத்தவரை இவை முக்கியமான இரண்டு கேள்விகள்.
காக்கைக்கும் தன்குஞ்சு பொன் குஞ்சென்பர்.இதை மீறிய செயல்களும் உலகில் நடக்கத்தான் இருக்கின்றன்.இருந்தாலும் நீங்கள் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது நாங்களும் கலந்துரையாட சில உதவிகள் கிடைக்கும்.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>