11-17-2003, 12:38 PM
அப்படி ஆகியதற்கு சிறீலங்காவின் அரசியல் தான் காரணமே ஒழிய மற்றவர்கள் அல்ல. அவசர காலச் சட்டத்திற்கு துணை போன வெள்ளை வேட்டி அரசியல் காவிகளும் ஒரு காரணம். ஆயுதத்தை வைத்துக் கொண்டு அப்பாவிகளை கொடுமைப்படுத்தினால் என்ன செய்ய. அவர்கள் ஏதாவது ஏடகூடமாக செய்தால் உடனே பங்காரவாதி என்று கிரெனெட்டும் பைக்குள்ளே வந்துவிடும். வந்து சேருங்கள். தனித் தமிழில் பேசி வாழ முயற்சி பண்ணலாம். ஒருவனுடைய தொந்தரவம் இல்லாமல். சிங்களம் மொழிச்சட்டம் கொண்டுவந்தது உங்கட காலத்தில இல்லை? எங்கன்ட காலத்திலேயா?
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

