10-10-2005, 09:20 AM
வாழ்த்துக்கள் சண்முகி கவிதை நன்றாக இருக்கின்றது.
கறுப்பு பென்ஸை ஒய்யாராமய் ஓட்டிவரும்
வெறுப்பில்லா சின்னப்பு நிறத்திலே கறுப்பானாலும்
மனசெல்லாம் வெளுப்பானவர்.
களத்தை கலகலப்பாக்குபவர் நிஜத்திலும்
தேனானவர். கவிதையில்சொல்ல வார்த்தை வரவில்லை
நல் உறவை உருவாக்க வழி சமைத்த யாழுக்கு எனது நன்றிகள்.

[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>