10-10-2005, 03:24 AM
kuruvikal Wrote:நல்லா இருக்கு அக்கா கவிதை... உண்மையில் சின்னப்பு டன் முகத்தார் போன்றோரின் நகைச்சுவைகளும் இயல்பான பேச்சும் மற்றும் புதிய கள உறவுகளின் மாசில்லா மனசு சொல்லும் கதைகளும் சோழியான் அண்ணா நீங்கள் வசி தமிழினி வெண்ணிலா மதன் குளக்காட்டான் போன்ற சில முதிர்ந்த உறவுகளின் பக்குவமும் தான் இன்னும் இக்களத்தில் உலாவத் தூண்டுகிறது... இக்களத்தில் வாங்கிய பழிப்புகளுக்கும் பட்டங்களுக்கும் மத்தியில்....! நன்றி அக்கா..! சின்னப்பு...கவிதையின் நாயகனுக்கும் வாழ்த்துக்கள்..! <!--emo&'--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நல்லா ஐஸ் வைக்கிறியள் 8) 8)


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 