Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கூகிள் அளிக்கும் மலர்ச்செண்டு
#1
வலையுலகில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் செய்திகளையும், பூத்துக் குலுங்கும் வலைப்பூக்களையும் திரட்டி நம் முன்னே கொணர்ந்து சேர்க்கும் சேவையைத் துடங்கியுள்ளது கூகிள் (Google's aggregator service).

http://www.google.com/reader/
இந்த சுட்டிக்குச் சென்று உங்கள் அபிமான RSS செய்தியோடையின் முகவரியை இட்டால் உங்கள் கண்முன்னே அணிவகுத்து நிற்கும் அனைத்துச் செய்திகளும்!

<img src='http://img371.imageshack.us/img371/4770/thumbgooglereader9bm.jpg' border='0' alt='user posted image'>

நன்றி>கிச்சுவின் எண்ண அலைகள்
.

.
Reply


Messages In This Thread
கூகிள் அளிக்கும் மலர்ச்செண்டு - by Birundan - 10-10-2005, 12:26 AM
[No subject] - by தூயா - 10-10-2005, 01:26 AM
[No subject] - by Rasikai - 10-20-2005, 08:10 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)