Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எரிபொருளில் இயங்கும் mp3 player
#6
தண்ணி போடும் MP3- Player

சிலருக்கு தண்ணீர் போட்டால் பாட்டுக்கள் ராகங்களுடன் வந்து சேரும். இப்படி தன்னையறியாமல் பாடல்கள் சுதி சுத்தமாக வர மதுவுக்குள் அப்படி என்ன இருக்கிது என்ற ஆச்சரியம் எனக்குள் வந்து போகும். இப்பொழுது இன்னுமொரு ஆச்சரியம். அது போட்டால்தான் இது பாடும் என்ற நிலை இன்று வந்திருக்கிறது

35*110*20 அளவிலான MP3- Player ஒன்றை Toshiba நிறுவனம் 2007 இல் சந்தைப்படுத்த இருக்கிறது. இந்த MP3- Player ஆனது பற்றறிகளில் இயங்காமல் Menthanol இல் இயங்கப் போகிறது. Menthanol எரிவதினால் உண்டாகும் சக்தியினால் இது இயங்கப் போகிறது. 3.5 Milliliter Menthanol ஐ விட்டு 35 மணித்தியாலங்கள் பாடல் கேட்கலாமாம்.

Menthanol உள்ளே தள்ளிவிட்டு MP3- Playerயே பாடும் போது, குடித்து விட்டு ஆட்டம் போடுகிறான் என்ற கதையெல்லாம் இனி எடுபடாது.

நன்றி>அபத்தம்
.

.
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 09-17-2005, 04:27 PM
[No subject] - by Senthamarai - 09-17-2005, 07:07 PM
[No subject] - by RaMa - 09-17-2005, 10:32 PM
[No subject] - by Thiyaham - 09-17-2005, 10:42 PM
[No subject] - by Birundan - 10-09-2005, 11:18 PM
[No subject] - by Rasikai - 10-09-2005, 11:25 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)