10-09-2005, 08:36 PM
கைப்பக்குவம் என்று ஒன்று உண்டு...அது பத்தி ஏதாச்சும் கேள்விபட்டிருகீங்களா..............?????[/quote]
அதுதான் சார் கைபக்குவம் என்றது....
வீட்டு சமயலுக்கு நிச்சயம் ஒரு பொம்மனாட்டி (இலங்கை,இந்தியா,சிங்கபூர்,மலேசியா etc) சம்மந்தபட்டிருக்கணும்....இல்லேன்னா அது சமயலுமில்ல திருப்தியான சாப்பாடுமில்ல....
Quote:உண்மைதான் அம்மா உப்பு போடுவாங்க... ஒரு தடவைதான் அளவா இருக்கும்.. நாங்களோ கரண்டி வைச்சு போடுறம் போடுறம் எங்க இன்னும் கறிக்கு கறி மாறுது உப்பின்ர அளவு....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அதுதான் சார் கைபக்குவம் என்றது....
வீட்டு சமயலுக்கு நிச்சயம் ஒரு பொம்மனாட்டி (இலங்கை,இந்தியா,சிங்கபூர்,மலேசியா etc) சம்மந்தபட்டிருக்கணும்....இல்லேன்னா அது சமயலுமில்ல திருப்தியான சாப்பாடுமில்ல....
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

