Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அவசரகாலசட்டம் வாபஸ்!!!!
#47
Mr மதிவதனன் நீர் எழுதியது உமக்கு மட்டுமே சரி இரசாயனவியலுக்கும் உலகிற்கும் பிழை...முட்டாளுக்கு தெரியாது என்பதற்காக உலகிற்கே தெரியாதென்றால் முட்டாள் எல்லாம் இன்று உம்மைப் போல் ''விஞ்ஞானியாக'' இருப்பான்.....பிறகேன் நீயூட்டன் ஐயன்ஸ்ரீன் பரடே என்று......தோத்தவன் இப்படித்தான் தன் தோல்வியை மறைக்க புலம்புவான் அது சகஜம்.....நல்லாப் புலம்பும் உமது பித்தலாட்டம் எமக்குத் தெளிவானதால் தான்.... உம்மோடு கருத்தாட எமக்கும் என்ன பித்தா.....! உமது கருத்துப்படி பார்த்தால் கண் மூக்குள்ளது எல்லாம் மனிதன் எண்டுவீர் அதைக் கேட்க நாமென்ன....முட்டாள் பயலுகளா.....கண் மூக்கு... குரங்கு நாய் பச்சோந்தி ...இப்படி எல்லாத்துக்கும் இருக்கு ...உம்மைப்போல....! நீர் விளக்கி நாங்கள் தெளியிறத்திற்கு நீர் என்ன எம்மை விட உசத்தியோ......முட்டாள் அப்படித்தான் நினைப்பான்....!

உண்மையாக உமக்கு ஆங்கிலமும் தமிழும் தெரியுமென்றால் உமது கருத்துக்கு ஆதாரம் கொண்டுவாரும் பாப்போம்....இது ஈழத்து அரசியல் அல்ல ஆதாரம் இல்லை அல்லது மாத்திப் போட்டாங்கள் அல்லது அழிச்சுப்போட்டாங்கள் என்று புலம்ப....உம்மால் இந்த உலகே அழிந்தாலும் கொண்டுவரமுடியாது....அந்தளவுக்கு நீர் ஒரு முமு.... கருத்தை அங்கு முன்வைத்துள்ளீர்...அதற்குள் கெட்டித்தனம் வேறு.....! நீர் எமக்கு விளங்கப்படுத்த அல்ல எம்மை விளித்தெழுதக் கூட தகுதி அற்றனீர் அதைப் புரிந்து கொள்ளும்.....!

விஞ்ஞானம் என்பது ஆதாரங்களின் மூலமும் ஆய்வுகளின் மூலமும் நிரூபனமாகும் உண்மைகளே அன்றி வெட்டிப் பேச்சுகள் அல்ல...அதனால்தான் வேம்பின் உருவம் அறியாத அமெரிக்கன் அதற்காக மருத்துவ இரசாயனவியல் உரிமம் எடுத்தான்...காரணம்...அவன் ஆய்வுசாலையில் வேம்பினை ஆராய்ந்தான்...நீங்கள் வேம்பு கைக்கும் என்று திரிய வேண்டியதுதான்...வடகம் தட்ட வேண்டியதுதான்.....! கேட்டால் வேம்பில் கைற்ரொ காபன் இருந்தது அதுதான் நாங்கள் விறகாக்கினம் நுளம்புக்கு புகைவிட்டம்...அதுக்க இப்ப அமெரிக்கன் கண்டதுக்கையும் கைறோ காபன் இருக்கு....அப்ப நாங்கள் தான் விஞ்ஞானிகள்..... எங்களுக்குத்தான் உரிமம் போய்க்கேளுங்கள் உதை விழும்.....!

C6H5CH2CN இது ஒரு வகை சயனைட் இங்கும் ஐதரசனும் காபனும் இருக்கு இதைச் சாப்பிட்டால் சக்தி பிறக்கும்....மதிவதனன் இதைச்சாப்பிடும்....இஞ்சால வராதேயும்.....!

One of the evidence for our statements....

http://www.chevron.com/prodserv/fuels/bull...l/L2_4_4_rf.htm

:evil: :evil: :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by yarl - 11-07-2003, 07:24 AM
[No subject] - by Paranee - 11-07-2003, 08:42 AM
[No subject] - by tamilmaravan - 11-07-2003, 12:02 PM
[No subject] - by P.S.Seelan - 11-07-2003, 12:11 PM
[No subject] - by Mathivathanan - 11-07-2003, 08:11 PM
[No subject] - by P.S.Seelan - 11-08-2003, 12:30 PM
[No subject] - by Mathivathanan - 11-08-2003, 01:23 PM
[No subject] - by P.S.Seelan - 11-09-2003, 12:32 PM
[No subject] - by Mathivathanan - 11-09-2003, 01:12 PM
[No subject] - by P.S.Seelan - 11-10-2003, 12:30 PM
[No subject] - by Mathivathanan - 11-10-2003, 05:29 PM
[No subject] - by S.Malaravan - 11-10-2003, 06:12 PM
[No subject] - by Mathivathanan - 11-10-2003, 08:42 PM
[No subject] - by yarlmohan - 11-10-2003, 08:46 PM
[No subject] - by Mathivathanan - 11-10-2003, 08:47 PM
[No subject] - by TMR - 11-11-2003, 08:34 AM
[No subject] - by P.S.Seelan - 11-11-2003, 12:21 PM
[No subject] - by Mathivathanan - 11-11-2003, 06:53 PM
[No subject] - by TMR - 11-11-2003, 10:20 PM
[No subject] - by TMR - 11-11-2003, 10:24 PM
[No subject] - by Mathivathanan - 11-11-2003, 10:40 PM
[No subject] - by P.S.Seelan - 11-12-2003, 12:39 PM
[No subject] - by Mathivathanan - 11-12-2003, 01:31 PM
[No subject] - by P.S.Seelan - 11-13-2003, 12:29 PM
[No subject] - by Mathivathanan - 11-13-2003, 11:57 PM
[No subject] - by P.S.Seelan - 11-14-2003, 12:30 PM
[No subject] - by Mathivathanan - 11-14-2003, 03:27 PM
[No subject] - by P.S.Seelan - 11-15-2003, 12:51 PM
[No subject] - by Mathivathanan - 11-15-2003, 06:16 PM
[No subject] - by S.Malaravan - 11-16-2003, 11:13 AM
[No subject] - by Mathivathanan - 11-16-2003, 11:25 AM
[No subject] - by S.Malaravan - 11-16-2003, 11:39 AM
[No subject] - by S.Malaravan - 11-16-2003, 11:40 AM
[No subject] - by Mathivathanan - 11-16-2003, 11:50 AM
[No subject] - by S.Malaravan - 11-16-2003, 12:11 PM
[No subject] - by Mathivathanan - 11-16-2003, 12:20 PM
[No subject] - by P.S.Seelan - 11-16-2003, 12:21 PM
[No subject] - by P.S.Seelan - 11-16-2003, 12:23 PM
[No subject] - by Mathivathanan - 11-16-2003, 01:03 PM
[No subject] - by S.Malaravan - 11-16-2003, 01:18 PM
[No subject] - by Mathivathanan - 11-16-2003, 01:35 PM
[No subject] - by S.Malaravan - 11-16-2003, 02:09 PM
[No subject] - by தணிக்கை - 11-16-2003, 04:18 PM
[No subject] - by Mathivathanan - 11-16-2003, 04:48 PM
[No subject] - by சாமி - 11-16-2003, 05:47 PM
[No subject] - by kuruvikal - 11-16-2003, 08:19 PM
[No subject] - by Mathivathanan - 11-16-2003, 10:04 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)